தொநாய் தொநாய்
தொநாய் தொநாய்
தொநாய் தொநாய்
தொநாய்

இங்கே-வா-நி கீல-உக்காரு கொஜ்ஜம்-குனிஜுக்கொ
நா
முதுக-பிடிச்சி மேல-உக்காரேன் யானை-செஜ்ஜிக்கொ

அப்பா

யான-மேல உக்கான்ததும் எல்லாம் தெரின்ஜிரும்
எனக்கு
ஜன்னல்-மேல இருக்கும்-பொம்மை கைல-கெடச்சுரும்

பொம்மைய-எடுத்து தலைய-சீவி டிரஸ்ச-போடுவேன்
அப்பா
சொன்னது போல சோரு-சாப்டு பசிய-பொக்குவேன்